Our Feeds


Friday, May 17, 2024

ShortNews Admin

முன்னாள் இராணுவத் தளபதி SJB யில் இணைவு !

முன்னாள் இராணுவ தளபதி (ஓய்வுபெற்ற) ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த பின்னர் அவர் சமகி ரணவிரு பலவேகவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »