Our Feeds


Tuesday, June 11, 2024

SHAHNI RAMEES

ஐ.தே.க வின் மத்திய கொழும்பு அமைப்பாளராக நியமனம் பெற்றார் ஷராப்தீன் !



 ஐ தே க வின் மத்திய கொழும்பு அமைப்பாளராக

நியமனம் பெற்றார் ஷராப்தீன் !


ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளராக கொழும்பு மா நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஷராப்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த (01/06/24) ஐதேக தலைமையகமான சிறிகொத்த வில் இடம்பெற்ற அமைப்பாளர் நியமன நிகழ்வின் போது ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவினால் இந்நியமனம் வழங்கப்பட்டது.


ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியை இதற்கு முன்னர் பழீல் ஏ கபூர்  டாக்டர் MCM கலீல் ரணசிங்க பிரேமதாச ஜாபிர் ஏ காதர் சிரிசேன குரே மொஹமட் மஹ்ரூப். முஜிபுர் ரஹ்மான் போன்ற அரசியல் பிரபலங்கள் வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »