Our Feeds


Tuesday, June 11, 2024

SHAHNI RAMEES

#BREAKING: தனியார் வங்கியில் பாரிய தீ...!

 

மொரகஹஹேன தனியார் வங்கி ஒன்றில் சற்றுமுன்னர் தீ பரவியுள்ளது.

ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தற்போது பரவி வரும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »