Our Feeds


Wednesday, June 5, 2024

ShortNews Admin

இலங்கை கால்பந்து அணி புருனே’விற்கு


 புருனேயுடன் இரண்டு நட்பு கால்பந்து போட்டிகளை எதிர்கொள்ள இலங்கை கால்பந்து அணி தயாராகி வருகிறது.

இந்த இரண்டு போட்டிகளும் ஜூன் 8 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளன. மேலும் அந்தந்த போட்டிகள் புருனேயில் நடத்தப்படும்.

போட்டிகள் இலங்கை நேரப்படி மாலை 5.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி விவரம் வருமாறு

சுஜான் பெரேரா (கேப்டன்), ஹர்ஷ பெர்னாண்டோ, சலன சமீர, ஜூட் சுபன், ரிப்கான் மொஹமட், வசீம் ரசீக், ஆதவன் ராஜமோகன், திலான் டி சில்வா, லியோன் பெரேரா, அசிகுர் ரகுமான், மொஹமட் ஆகிப், வோரந்த பெரேரா, மொஹமட் ஹஸ்மீர், பாரத் சுரேஷ், ராகுல் சுரேஷ் , ஆலிவர் கெலார்ட், அனுஜன் ராஜேந்திரம், வேட் டெக்கர், மொஹமட் ஆமன், கவீஷ் பெர்னாண்டோ, மொஹமட் முர்சித், ஷெனால் சந்தேஷ்

தலைமை பயிற்சியாளர் – ஆண்ட்ரூ மோரிசன்

இப்போட்டியில் பங்குபற்றவுள்ள அணியினர் நேற்று (04) இரவு நாட்டில் இருந்து புறப்பட்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »