Our Feeds
Categories
Home
News
Sport
Wolrd
Video
Home
# news.#Braking news #Braking news.#Braking news.#Trending
வெலிப்பன்ன நுழைவாயில் மீண்டும் திறப்பு
Monday, June 3, 2024
SHAHNI RAMEES
வெலிப்பன்ன நுழைவாயில் மீண்டும் திறப்பு
SHAHNI RAMEES
June 03, 2024
வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக
நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன நுழைவாயில் தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக கடந்த 01ஆம் திகதி நுழைவாயிலை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
Subscribe to this Blog via Email :
Next
« Prev Post
Previous
Next Post »
ShortNews.lk
Join our WhatsApp group
Popular Posts
முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த தாயின் அன்பு
கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும் வகையில், இடிபாடுகளுக்கு மத்தியில...
ரிஸ்வி சாலி தான் சபாநாகராக பதவி வகிக்க வேண்டும்! - SJB MP கோரிக்கை
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்த பாராளுமன்றத்தில்
மன்னாரில் மதுபானசலை அனுமதி! - முறைப்பாடளிக்குமாறு ரிஷாத் எம்.பிக்கு அறிவுரை கூறிய அமைச்சர்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்
Follow @ShortNewsTvLK