Our Feeds


Monday, June 3, 2024

SHAHNI RAMEES

சீமெந்து விலை குறைந்தது..!

 


ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.


அதன்படி, அதிகபட்ச சில்லறை விலை ரூ.2,250 ஆக இருக்கும் என சீமெந்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »