Our Feeds


Monday, June 3, 2024

SHAHNI RAMEES

#BREAKING: லிட்ரோ எரிவாயு விலை நாளை முதல் குறைகிறது...

 

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.



 அதன்படி புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »