Our Feeds


Monday, July 29, 2024

Admin

3ஆவது முறையாக வெனிசுவேலாவின் ஜனாதிபதியானார் நிக்கோலஸ் மதுரோ!

வெனிசுவேலாவின் ஜனாதிபதித் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையத்தால் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மதுரோ தனது வெற்றியை தனது வழிகாட்டியான மறைந்த ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸுக்கு அர்ப்பணித்ததுடன் தேர்தல் வெற்றிக்குப் பின் கராகஸில் ஆதரவாளர்களிடம் உரையாற்றியுள்ளார்.

அதில், "நான் நிக்கோலஸ் மதுரோ மோரோஸ் வெனிசுலாவின் பொலிவேரியன் குடியரசின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, நான் எங்கள் ஜனநாயகம், எங்கள் சட்டம் மற்றும் எங்கள் மக்களைப் பாதுகாப்பேன் “ என்று உறுதியளித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »