Our Feeds


Monday, July 29, 2024

Sri Lanka

PHOTOS: 9 மாதங்களில் 14வது தடவையாக அகதிகளாக வெளியேறும் பலஸ்தீன ஆப்பாவிகள் - என்று தீறும் இந்த அவலம்?



9 மாதங்களில் 14வது தடவையாக Al-Burej அகதிகள் முகாமிலிருந்து மீண்டும் அகதிகளாக வெளியேறுமாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் பலஸ்தீனர்களுக்கு உத்தரவு. 


பலஸ்தீனத்தில் இதுவரை 39916 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 96180 அப்பாவிகள் படுகாயமடைந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »