Our Feeds


Saturday, July 27, 2024

Admin

ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு!


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூலை 26 ஆம் திகதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு இந்த தடை நீடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »