Our Feeds


Friday, July 19, 2024

Sri Lanka

JVP தலைவர் அனுரகுமார ஜப்பான் பயணம் | 19ம் திகதி மாநாடு



ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இவ்வாரம் ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். 

 

ஜப்பானின் - சுக்குபா நகரில் அவர் எதிர்வரும் 21ம் திகதி அங்குள்ள இலங்கையர்களைச் சந்திக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 

ஏற்கனவே அவர் லண்டன், கனடா உள்ளிட்ட இடங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »