2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது.
கட்டுப்பணம் செலுத்திய 40 பேரில் 39 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காலை 9.00 மணிக்கு தொடங்கிய வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை முற்பகல் 11.00 மணிக்கு நிறைவடைந்து.
வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்ட பின்னர் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்காக தற்போது 11.30 மணி வரை காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Thursday, August 15, 2024
வேட்புமனு தாக்கல் நிறைவு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »