இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் தவராசா கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இந்த சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
Thursday, August 22, 2024
இலங்கை தமிழரசுக் கட்சி எம்.பிக்களை சந்தித்த சந்தோஷ் ஜா!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »