எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அறிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிர பங்களிப்பை வழங்கவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்
ShortNews.lk