கமலா ஹரிஸ் ஜோ பைடனைவிட தகுதியற்றவர் என நேற்றைய தினம் எக்ஸ் தள உரிமையாளரான எலான் மஸ்க்கின் நேர்காணலில் சரமாரியாக விமர்சித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.
இது தொடர்பில் அவர் கமலா ஹரிஸ் குறித்து மேலும் பேசியதாவது, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் மாற்றப்பட்டுள்ளது அரசியல் தார்மீகத்தை மீறிய அரசியல் விரோத போக்கு எனவும் கமலா தீவிர இடதுசாரி கொள்கையாளர், நம்பிக்கையும் தகுதியுமற்ற மூன்றாம் தர வேட்பாளர் எனவும் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கானோர் நுழைவதை தடுப்பதில் கமலா ஹரிஸ் தோற்றுவிட்டார். இதனால் நாட்டில் குற்றங்களின் எண்ணிகையும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது கமலா ஹரிஸ் பொய் பேசுபவர் என்று குறித்த நேர்காணலில் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
Tuesday, August 13, 2024
கமலா ஹரிஸ் ஒரு மூன்றாம் தர வேட்பாளர் - டொனால்ட் ட்ரம்ப்.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »