ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான
குமார் சங்ககார அந்த பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் அவருக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அவரது பதவிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய ராகுல் டிராவிட் ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். எனவே மீண்டும் அவர் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.