Our Feeds


Thursday, August 29, 2024

Admin

பொய் செய்தி பரப்பும் அந்த முஸ்லிம் கட்சியை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம் - ShortNews



அனுரகுமார தலைமையிலான NPP - தேசிய மக்கள் சக்தி தொடர்பில் ShortNews பெயரில் சில பொய்யான தகவல்கள் WhatsApp ஊடாகவும், FaceBook வழியாகவும் பரப்பப்படுகிறது. 


குறித்த காரியத்தை ஒரு முஸ்லிம் கட்சியின் Social Media குழு கொழும்பின் முக்கிய இடம் ஒன்றிலிருந்து செயல்படுத்துகிறது.


இது தொடர்பில் குறித்த தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் இவற்றை நிறுத்தாத பட்சத்தில் கண்டிப்பாக அவர்கள் யார்? எந்த முகவரியிலிருந்து செயல்படுகிறார்கள் என்பதையெல்லாம் பகிரங்கமாக வெளியிடுவோம் என்பதை நமது வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.


நிர்வாக பிரிவு : ShortNews.lk 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »