எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஏனைய மூன்று MPக்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு அவர்களின் கீழ் 15 அமைச்சுக்கள் இயங்கும்.
15 அமைச்சுக்களின் 15 செயலாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.