ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை முடியும் வரை மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக விசேட நடமாடும் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் நடவடிக்கைகள் முழுவதிலும் விரிவான மேற்பார்வையை உறுதி செய்யும் வகையில், பிராந்திய மனித உரிமை அலுவலகங்களால் இந்த முயற்சி ஒழுங்குபடுத்தப்படும் என மனித உரிமை ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
Thursday, September 19, 2024
விசேட நடமாடும் சேவை மூலம் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »