Our Feeds


Sunday, September 8, 2024

Admin

ரணில் ஆதரவு வெற்றிப் பேரணியில் தலதா அத்துகோரள!


வெலிமடை நகரில் நடைபெற்ற "ரணிலால் முடியும்" என்ற வெற்றிப் பேரணியில் அண்மையில் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து இணைந்துகொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »