ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார சில நிமிடங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் ஹொங்கொங் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ShortNews.lk