ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச
பாடசாலைகளும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் .வாக்களிப்பு மற்றும் வாக்குகளை என்னும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 24 வரை மூடப்பட்டிருக்குமென கல்வியமையச்சு அறிவித்துள்ளது