மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்று இன்று (5) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய அரசியல் கூட்டணி “கிண்ணம்" சின்னத்தில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் அங்குரார்ப்பம் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த கட்சியின் செயலாளராக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பத்து அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன.
Thursday, September 5, 2024
பிரதமர் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »