Our Feeds


Monday, September 9, 2024

Admin

BREAKING: சஜித்துக்கு பெருகும் ஆதரவு - ராஜாங்க அமைச்சர் கீதாவும் சஜித் மேடையில் ஏறினார்.



மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை வழங்கும் நோக்கில் இன்று கண்டியில் இடம்பெற்று வரும் சஜித் பிரேமதாசவின் பேரணியில் மேடையேறி பிரச்சாரத்தில் பங்கேற்றார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »