Our Feeds


Monday, September 9, 2024

Sri Lanka

SJB கண்டி பிரச்சார கூட்டத்தில் பட்டாசு வெடித்ததில் 6 பொலிசார் காயம் - நடந்தது என்ன?



தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு வெடி விபத்தில் சிக்குண்ட பொலிஸார் அறுவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கண்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்திலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »