Our Feeds


Monday, November 18, 2024

Admin

AKD அரசாங்கத்தின் பிரதியமைச்சர்களின் சத்தியப்பிரமாணம் எப்போது? - வெளிவந்த புதுத் தகவல்.



இன்று (18) காலை 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.


இதேவேளை, பிரதியமைச்சர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »