ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து அட்டன் நோக்கி சென்ற பேருந்தும் வட்டவளை பகுதியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையெனவும் ஒருவருக்கு மாத்திரம் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது