ஜனாதிபதி வாக்குறுதி அளித்தமைக்கு அமைவாக எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் மின் கட்டணம் 30 % வீதத்தால் குறைக்கப்படும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
பண்டிகை காலத்தில் குறிப்பிட்ட அளவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் எனவும் ஜனாதிபதி தமக்கு அறுவுருத்தல் வழங்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.