பாடசாலை மாணவர்களுக்கு எதிர்காலத்தில்
தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் மூலம் பாடசாலை சீருடை வழங்குவதில் ஏற்படும் விரயத்தை குறைக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.