நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரைப் பார்க்கும் போது மிகவும் பெருமை கொள்வதாகவும், தான் “மொஹமட் கணேசனாக” இருந்திருந்தால் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றிருப்பேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
https://youtu.be/EooodnnUYds