ரூ.5.7 கோடி கூடுதல் கட்டணம் செலுத்தாததால், டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உரிமம் நாளை (05) முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
கட்டணம் செலுத்தாவிட்டால் அனைத்து மதுபான உரிமங்களும் 31ஆம் திகதிக்குப் பிறகு புதுப்பிக்கப்படாது என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.