மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, 313 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 331 ரூபாவாகும்.
எவ்வாறாயினும், ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலஙகை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
Friday, January 31, 2025
எரிபொருள் விலையில் திருத்தம் - டீசல் விலை அதிகரிப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »