ஒரு கிலோகிராம் நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில் நிர்ணயிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கல்னேவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்வதிலும், நெல் விலையிலும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டால் அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்யும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Friday, January 31, 2025
விரைவில் நெல்லுக்கான குறைந்தபட்ச விலை - நாமல்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »