அஸ்வெசும வேலைத்திட்டத்தில் இருந்து விலகி, தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும வேலைத்திட்டத்தில் பல்வேறுபட்ட குறைபாடுகள் காணப்படுகின்றன.
எனவே, அதனை நிவர்த்திப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.
Saturday, February 1, 2025
தொழிற்சங்க போராட்டத்திற்குத் தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »