பல இடங்களில் மீண்டும் மின் தடை
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறினால் நாட்டின் பல இடங்களில் மீண்டும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.அந்த பகுதிகளில் மின் விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளது