டில்லியில் அதிகாலை வேளையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
இது ரிச்டர் அளவுகோலில் 4.3 என பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்ததாகவும் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ShortNews.lk