அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமூகப் பாதுகாப்பு, குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் உயிர்வாழ்வைக் கருத்தில் கொண்டு புதிய முறைமையின் மூலம் பத்திரம் வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படும் என்று, மேலும் கூறியுள்ளார்.
Saturday, February 15, 2025
அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறை தற்காலிகமாக நிறுத்தம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »