Our Feeds


Monday, February 17, 2025

Admin

கோதுமையின் விலை குறைப்பு!


பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ பிறீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாlவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »