புதிய அரசாங்கத்தின் கோபா குழுவின் முதல் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் எதிர்வரும் 25ஆம் திகதி கூடவுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு கொழும்பு மாநகர சபையின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைகள் மீதான விவாதங்களும் அன்றைய தினம் நடைபெறும் என்று கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தெரிவித்துள்ளார்.
Tuesday, February 18, 2025
புதிய அரசாங்கத்தின் முதல் கோபா குழு கூட்டம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »