தமிழக முதலமைச்சரை சந்தித்த ஜீவன் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று (190 இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.