Our Feeds


Wednesday, February 26, 2025

Sri Lanka

CIDயிலிருந்து வெளியேறினார் நாமல்!


இன்று காலை வாக்குமூலம் வழங்கச் சென்ற நாமல் ராஜபக்‌ஷ 4 1/2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிவிட்டு CIDயிலிருந்து வெளியேறினார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செய்த எயார் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச
4 1/2மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »