புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு புதன்கிழமை (19) சென்றிருந்த பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதியமைச்சர் சுனில் வட்டகல, அவரது வாகன ஓட்டுநரை கழுதை என அழைத்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் இயலுமையை சில ஊடகவியலாளர்கள் கேள்விக்குட்படுத்தியபோதே, சத்தமாக வட்டகல கழுதை இங்கே வா எனக் கத்தியுள்ளார்.
Thursday, February 20, 2025
ஓட்டுநரை (Driver) கழுதை என அழைத்த பிரதியமைச்சர்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »