அரிசி தட்டுப்பாட்டுக்கு நாய்கள் தான் காரணம் - செல்லத்தம்பி திலகநாதன்!
இலங்கையில் அரிசியின் தட்டுப்பாட்டுக்கு நாய்கள் தான் காரணம் என்று நாம் கூறுகிறோம் என்று சொல்கிறார்கள் ஆனால் இலங்கையில் பத்து நபர்களுக்கு ஒரு நாய் காணப்படுகின்றது.
இலங்கையில் சராசரியாக ஒரு மனிதன் உண்ணும் அரிசியை விடவும் அதிக அரிசியை நாய்கள் தான் உணவாக உட்கொள்கின்றன, நாய் வளர்க்காதவர்களுக்கு இது பற்றி தெரியாது.
Tuesday, February 25, 2025
அரிசி தட்டுப்பாட்டுக்கு நாய்கள் தான் காரணம் - NPP பாராளுமன்ற உறுப்பினர்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »