உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசார நடவடிக்கைகள் இன்று முதல் தொடங்குகின்றன.
இதன்படி குறித்த பிரசார நடவடிக்கைகளை அனுராதபுரம் - நொச்சியாகம பகுதியில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு "நாமலுடன் கிராமம் கிராமமாக" என்று பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.