Our Feeds


Friday, February 21, 2025

SHAHNI RAMEES

Vitz கார் இல்ல! - இனிமேல் ஆட்டோ வாங்குவதே கனவு தான்...!

 


இந்த நாட்டில் விதிக்கப்பட்டிருந்த வாகன இறக்குமதி

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிகள் இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



இலங்கையின் பிரதான முச்சக்கர வண்டி விற்பனை நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம், பஜாஜ் முச்சக்கரவண்டிகளுக்கான முன்கூட்டிய ஆர்டர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.



அவர்களின் புத்தம் புதிய முச்சக்கர வண்டியின் விலை பொருட்கள் மற்றும் சேவைகள் தவிர்த்து ரூ.1,690,678 ஆகும்.


பொறுமதி வருசேர்க்கப்படும் போது ஒரு மூன்று சக்கர வண்டியின் விலை ரூ.1,995,0225 என தெரிவிக்கப்படுகிறது.


NPP அமைச்சர் ஒருவர் இன்னும் 10 வருடத்தில் 12 லட்சத்திற்க்கு Vitz கார் வாங்க முடியும் என்று கூறியது குறிப்பிடதக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »