உடன் அமுலாகும் வகையில் 8 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ShortNews.lk