ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.பீ. சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைவான கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் டபிள்யு. பீ. சேனாதீரவிற்கு வழங்கினார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (05) இந்த கடிதம் வழங்கப்பட்டது.
Wednesday, March 5, 2025
புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »