Our Feeds


Sunday, April 27, 2025

Zameera

ஐரோப்பிய பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை


 ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச் சலுகைக்கான நிபந்தனைகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக குறித்த குழு நாட்டுக்கு வருகை தரவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »