Our Feeds


Tuesday, April 22, 2025

Zameera

பதில் கணக்காய்வாளரின் பதவிக்காலம் நீடிப்பு


 14 நாட்களுக்கு பதில் கணக்காய்வாளராக நியமிக்கப்பட்டிருந்த ஜி.எச்.டி. தர்மபாலவை மேலும் 30 நாட்களுக்கு பதவி நீடிப்பை வழங்க அரசியலமைப்பு சபை அனுமதி அளித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »