50,000க்கும் மேற்பட்ட மின்துண்டிப்பு முறைப்பாடுகள்
24 மணித்தியாலங்களில் மின்துண்டிப்பு தொடர்பான 50,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்தே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.